Saturday, August 21, 2010

அழகிய சின்ட்ரெல்லா - கண்களால் கைது செய்

பாடியவர் : ஹரிஹரன்
பாடல் : பா.விஜய்
இசை : A.R.ரஹ்மான்

அருவிகள் மேல் நோக்கி பாய்ந்திடுதே
மலைகளும் துள்ளி துள்ளி நடந்திடுதே
என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்
என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்

அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தால்
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம் லட்சம் மின்னல் தந்தாள்
முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே
முதல் முறை முக்தி நிலை வந்ததே

ஒஅஹ் என்னை எனக்கே தான் நீ அறிமுகம் செய்தாய்
உன்னை எனக்குள்ளே விதைக்கவும் செய்தாய்
ஒன்ற ரெண்டா இந்த அவஸ்தை

அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தால்
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம் லட்சம் மின்னல் தந்தாள்

கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...

என்னை சுற்றி இன்ப சிறை கட்டி கொண்டுதான்
இன்று வரை வாழ்ந்து முடித்தேன்
சிறை சுவர் முட்டி மோதி பூவின் வேர்வந்து
என்னை தொட ஆவி சிலிர்த்தேன்
என் சுவாசத்தில் பூ வாசம் வந்தது
அது யார் என்றேன் சின்ட்ரெல்ல என்றது

கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...

வானத்திலே வந்த ஒரு வாழ்த்து செய்தியை
எந்தன் காதில் தென்றல் சொன்னது
சொர்கத்திலே வந்த ஒரு அழைப்பிதழை
எந்தன் கையில் பூக்கள் தந்தது
ஆகாயம் ஆசிர்வதிக்க , என்னுள்ளே ஏதோ நடக்க

அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தால்
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம் லட்சம் மின்னல் தந்தாள்

கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...

No comments:

Post a Comment